Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’மைக்கேல் மதனகாமராஜன்’ படத்தில் நடித்த ‘பீம்பாய்’ நடிகர் காலமானார்!

Advertiesment
’மைக்கேல் மதனகாமராஜன்’ படத்தில் நடித்த ‘பீம்பாய்’ நடிகர் காலமானார்!
, செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (13:26 IST)
praveenkumar
கடந்த 1990ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ’மைக்கேல் மதன காமராஜன்’ என்ற திரைப்படத்தில் பீம்பாய் என்ற கேரக்டரில் நடித்திருந்த நடிகர் பிரவீன்குமார் சற்றுமுன் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது
 
பல ஹிந்தி படங்களிலும் தமிழில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் நடித்தவர் நடிகர் பிரவீன் குமார். இவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திரையுலக பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 
 
கமல்ஹாசனின் உதவியாளராக மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நடித்திருந்த பிரவீன் குமாருக்கு அதன்பின்னர் தமிழ் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பல ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெரிய மனசு தான் உங்களுக்கு... தூக்கி காட்டிய ஷாலு ஷம்மு!