Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வந்துட்டேன்னு சொல்லு… போட்டோஷூட் மூலம் மீண்டும் ட்ரண்ட் ஆகும் பிரியா வாரியர்!

வந்துட்டேன்னு சொல்லு… போட்டோஷூட் மூலம் மீண்டும் ட்ரண்ட் ஆகும் பிரியா வாரியர்!
, செவ்வாய், 31 ஜனவரி 2023 (15:09 IST)
ஒரே ஒரு பாடலில் உலக முழுக்க பேமஸ் ஆன மலையாள நடிகை பிரியா வாரியர் ஒரு அடார் லவ் என்ற படத்தில் அவரின் கண்ணசைவின் அழகில் சொக்கிப்போன இளைஞர்கள் இங்கு ஏராளம். மலையாள இயக்குநர் ஓமர் லூலு இயக்கிய 'ஒரு அடார் லவ்'.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தது. இதையடுத்து படத்தின் இயக்குனர்  ஓமர் லூலு ஒரு அடார் லவ் தோல்விக்கு ப்ரியா வாரியர்தான் காரணம் என கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதையடுத்து இவர்மீது இருந்த ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது. இதனால் இன்ஸ்டாகிராமில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்த அவர் இப்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். கடந்த சில மாதங்களாக காணாமல் போயிருந்த அவர் இப்போது அலங்கார உடையில் எடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட அது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாளவிகா மோகனனின் அல்ட்ரா மாடர்ன் ஸ்டைலிஷ் போட்டோஷூட்!