Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை அறிந்தால் பார்வதி நாயரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

Webdunia
சனி, 18 நவம்பர் 2023 (13:46 IST)
என்னை அறிந்தால் மற்றும் உத்தம வில்லன் ஆகிய படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். அந்த படங்களில் அவரின் கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தாலும், கதாநாயகியாக நடிக்க மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. 

இந்நிலையில் சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் தன்னை மறக்காமல் பார்த்துக் கொள்கிறார்.

இதையடுத்து தற்போது அவர் கருப்பு நிற உடையணிந்து வெளியிட்டுள்ள கிளாமரஸ் போட்டோஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parvati Nair (@paro_nair)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்