Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமலாகத்துறை சாட்சியாக மாறுகிறார் பிரபல நடிகை: ரூ200 கோடி மோசடியில் திருப்பம்!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (15:54 IST)
அமலாகத்துறை சாட்சியாக மாறுகிறார் பிரபல நடிகை: ரூ200 கோடி மோசடியில் திருப்பம்!
ரூ200 கோடி மோசடி செய்த சுரேஷ் சந்திரசேகர் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்ட நடிகை நோரா பதேஹி என்பவர் அமலாக்கத்துறை சாட்சியாக மாறி இருப்பதாக கூறப்படுகிறது. 
 
தொழிலதிபர்கள் அரசியல்வாதிகள் திரை உலக பிரமுகர்கள் உள்பட பலரை ஏமாற்றி ரூபாய் 200 கோடி மோசடி செய்ததாக சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவருக்கு நெருக்கமாக பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா பதேஹி ஆகியோர் இருந்ததாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் நடிகை நோரா பதேஹி அமலாக்கத்துறை சாட்சியாக ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து சுகேஷ் சந்திரசேகருக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்று கூறப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமலாக்கத்துறை சாட்சியாக மாறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் முற்றுபுள்ளி
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments