Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் ‘வலிமை’ தீம் மியூசிக்: ரசிகர்கள் உற்சாகம்!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (15:50 IST)
அஜித்தின் ‘வலிமை’ படத்தின் தீம் மியூசிக் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் அந்த தீம் மியூசிக் வெளியாக இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்த இந்த தீம் மியூசிக் மிக சிறப்பாக இருப்பதாகவும் முதல் தடவை கேட்கும்போதே அட்டகாசமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
மேலும் தீம் மியூசிக் உடன் வெளியாகியுள்ள வீடியோவும் அதிலுள்ள அஜித்தின் அட்டகாசமான காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
‘வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள நிலையில் இன்று தீம் மியூசிக் வெளியாகி உள்ளது இதனை அடுத்து டீசர் மற்றும் டிரைலர் உள்பட அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’குபேரா’ புரமோஷனில் ஒரே ‘கூலி’ கேள்வி தான்.. நாகார்ஜூனாவால் தனுஷ் அப்சேட்..

விஜய் படத்தை இயக்கியும் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் வெங்கட்பிரபு.. கைவிரித்த எஸ்கே..!

கண்கவர் உடையில் போட்டோஷுட் நடத்திய பிரியங்கா மோகன்… ரீசண்ட் க்ளிக்ஸ்!

கண்ணோடு மோதும் கண்ணாடிப்பூவே…பூஜா ஹெக்டேவின் அழகிய க்ளிக்ஸ்!

நான் யார் என்பதை மற்றவர்களின் கருத்துகள் வரையறுக்க அனுமதிக்க மாட்டேன் –அஜித்குமார் பேட்டி!

அடுத்த கட்டுரையில்