Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகை நந்திதா வீட்டில் நிகழ்ந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்!

நடிகை நந்திதா வீட்டில் நிகழ்ந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்!
, திங்கள், 20 செப்டம்பர் 2021 (08:56 IST)
நடிகை நந்திதா வீட்டில் நிகழ்ந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்!
நடிகை நந்திதா வீட்டில் நிகழ்ந்த சோக நிகழ்ச்சிக்கு திரையுலகினர் மற்றும் இரங்கல்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர் 
 
பிரபல நடிகை நந்திதா ஸ்வேதாவின் தந்தை சிவசாமி என்பவர் இன்று காலமானார். அவருக்கு வயது 54. இதனை அடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் இது குறித்து நந்திதா தனது டுவிட்டர் பக்கத்தில் ’எனது தந்தை சிவசாமி அவர்கள் இன்று காலமானார். அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. அவருடைய ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று பதிவு செய்துள்ளார் 
 
நடிகை நந்திதா விஜய் நடித்த புலி உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிமா விருதுகள் 2020: ஐந்து விருதுகளை வென்றது சூரரை போற்று!