Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாள்!

Advertiesment
இன்று தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாள்!
, வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (07:19 IST)
தந்தை பெரியாரின் 43வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் பெரியாரின் தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது
 
கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவும் இல்லாமல் இருந்த மக்களுக்கு அதனை உணர்த்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி தந்தவர் தந்தை பெரியார் என்பது குறிப்பிடதக்கது 
 
தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் அதற்காக அவர் பாடுபட்டவர். மூடப்பழக்க வழக்கங்களை ஒழிப்பதற்காக பாடுபட்டவர். பெண்கள் மறுமணம் உள்பட பல்வேறு சீர்திருத்தங்கள் பெரியாரால் தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது
 
அத்தகைய பெருமை வாய்ந்த பெரியாருக்கு இன்று பிறந்தநாளை அடுத்து அரசியல் தலைவர்கள் அவரது கொள்கையை நினைவில் கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
அறிவு ஆசான் தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாளை சமூகநீதி நாளாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் பிறந்த நாளை வேலையில்லா திண்டாட்ட நாளாக அறிவித்த காங்கிரஸ்!