Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் டிரஷினல் போட்டோஷூட் ஆல்பம்!

vinoth
புதன், 17 ஜனவரி 2024 (14:21 IST)
ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார் டப்ஸ்மாஷ் புகழ் மிர்னாளினி ரவி.

மிருனாளினி அதற்கு முன்பே நகல் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்ததுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர் விஷால் நடித்த எனிமி உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

ஆனால் அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் தற்போது பாவாடை தாவணியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mirnalini Ravi (@mirnaliniravi)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

ஒருவழியாக தான் இயக்கவுள்ள கில்லர் படத்தின் வேலைகளைத் தொடங்கிய எஸ் ஜே சூர்யா!

ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரத்தில் சாதனை படைத்த ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments