Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சில்க்கி சேலையில் மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சில்க்கி சேலையில் மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

vinoth

, திங்கள், 18 மார்ச் 2024 (14:29 IST)
ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார் டப்ஸ்மாஷ் புகழ் மிர்னாளினி ரவி.

மிருனாளினி அதற்கு முன்பே நகல் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்ததுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர் விஷால் நடித்த எனிமி உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். எனிமி படத்தில் அவர் நடித்த மால டும் டும் பாடல் இணையத்தில் வைரல் ஹிட்டானது.

பின்னர் சசிகுமார் நடித்த எம் ஜி ஆர் மகன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் அதன் பின்னர் அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் தற்போது பாவாடை தாவணியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சில்க்கி சேலையில் மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!