Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை மியா ஜார்ஜ் தந்தை காலமானார்

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (09:18 IST)
நடிகை மியா ஜார்ஜ் தந்தை காலமானார்
பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகை மியா ஜார்ஜ் தந்தை காலமானதாக வெளிவந்திருக்கும் செய்தியை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர் 
 
தமிழ் திரையுலகில் ஆர்யாவின் சகோதரர் நடித்த அமரகாவியம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். அதன்பின்னர் இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து, எமன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். தற்போது அவர் இன்று நேற்று நாளை 2, கோப்ரா  ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் மியா ஜார்ஜின் தந்தை ஜார்ஜ் ஜோசப்  அவர்கள் நேற்று காலமானார் அவருக்கு வயது 75. இதனை அடுத்து மியா ஜார்ஜின் தந்தை மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

ரஜினி சாரின் அந்த படம்தான் எனக்கு பென்ச் மார்க்… கூலி குறித்து லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் கதையாம்… ‘விக்ரம் 64’ படத்தில் ரூட்டை மாற்றும் இயக்குனர் பிரேம்குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments