Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேவர் மகன் மற்றும் படையப்பா வாய்ப்பை இழந்தேன்… நடிகை மீனா வருத்தம்!

தேவர் மகன் மற்றும் படையப்பா வாய்ப்பை இழந்தேன்… நடிகை மீனா வருத்தம்!
, புதன், 9 ஜூன் 2021 (12:55 IST)
நடிகை மீனா கதாநாயகியாக அறிமுகமாகி 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

அதற்கு முன்னதாகவே குழந்தை நட்சத்திரமாகவும் சில படங்களில் நடித்திருக்கும் அவர் அதையும் சேர்த்தால் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். தமிழ் சினிமாவில் மிகவும் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் மீனா. எல்லா முன்னணி நடிகர்களுடம் நடித்த அவர் இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். ரஜினியுடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் தன் சினிமா வாழ்க்கையில் ‘படையப்பா மற்றும் தேவர் மகன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடிக்க வந்த வாய்ப்பை இழந்தது பற்றி வருந்துவதாகக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாட்ஸ்டாரில் வெளியானது மார்வெலின் லோக்கி! –தமிழ் இல்லாததால் ஏமாற்றம்!