Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீர்த்தி சுரேஷா இது....? எலும்பும் தோலுமாய் ஒட்டிப்போன ஷாக்கிங் புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (20:16 IST)
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக சிறந்து விளங்கிக்கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். திரைப்பிரபலங்கள் கொண்ட பின்னணி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ்  2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 
 
அதையடுத்து 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதனை பிறகு ரஜினி முருகன் , தொடரி, ரெமோ, பைரவா , தானா சேர்ந்த கூட்டம் உள்ளுட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்தார். 

இந்நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாய் ஒட்டிப்போன உடலை வைத்து ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கி விட்டார். அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றை பார்த்து நீங்களா இது? என ஷாக்காகி ரசிகர்கள் ஜூம் செய்து பார்த்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'விடுதலை 2’, ‘கருடன்’ படங்களுக்கு பின் இன்னொரு வெற்றி படம்.. சூரியின் அடுத்த பட ரிலீஸ் தேதி..!

ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கிளாமர் உடையில் வித்தியாசமான லுக்கில் போஸ் கொடுத்த ஷிவானி!

கேஷ்வல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த சம்யுக்தா!

விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படத்தின் ரி ரிலீஸ் அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments