Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேலை செய்ய முடியாது... போர்கொடி தூக்கிய அமேசான் ஊழியர்கள்

Advertiesment
வேலை செய்ய முடியாது... போர்கொடி தூக்கிய அமேசான் ஊழியர்கள்
, செவ்வாய், 16 ஜூலை 2019 (14:49 IST)
அமேசான் தனது வருடாந்தர தள்ளுபடி விற்பனையை துவங்கி உள்ள நிலையில் அமேசான் ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். 
 
அமேசானில் பிரைம் டே சேல் இரண்டு நாட்களுக்கு நடைபெற்றது.  இதில் ஸ்மார்ட்போன், கேட்ஜெட்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள் மிகக்குறைந்த விலையில் விற்கப்பட்டது. 
 
அதிக விற்பனை ஆகும் இந்த சமயத்தில் ஜெர்மனியில் 2000 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் உள்ள ஊழியர்கள் ஆறு மணி நேர போராட்டத்திற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அமேசான் தொழிற்சங்கம் கூறுகிறது.
 
அதிக பணி சுமைதான் இந்த வேலை நிறுத்தத்திற்கு காரணமென்று கூறப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விதிகளைத் தளர்த்திய இந்தியா பாகிஸ்தான் – தொடங்கியது விமான சேவை !