Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ப்ராண்டெட் அயிட்டம்ஸ் ரூ.1000-க்கு குறைந்த விலையில்... உடனே முந்துங்கள்!

Advertiesment
ப்ராண்டெட் அயிட்டம்ஸ் ரூ.1000-க்கு குறைந்த விலையில்... உடனே முந்துங்கள்!
, திங்கள், 15 ஜூலை 2019 (20:31 IST)
அமேசான் ப்ரைம் டே சேல் துவங்கியுள்ளது. இந்த விற்பனையில் பல கேட்ஜட்டுகள் ரூ.1000-த்துக்கு குறைந்த விலையில் சலுகைகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. 
 
அவற்றின் தொகுப்பு இதோ... 
1. DZ09 ஸ்மார்ட்வாட்ச் ரூ.1,200 குறைக்கப்பட்டு ரூ.799-க்கு விற்பனை
2. ஜேபிஎல் ஹெட்போன் ரூ.2,000 குறைக்கப்பட்டு ரூ.999-க்கு விற்பனை
3. ஜிங்க் டெக்னாலஜீஸ் பவர் பேங்க் ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.999-க்கு விற்பனை
4. மல்டி ஹெட்போன் கனெக்டர் ரூ.901 குறைக்கப்பட்டு ரூ.299-க்கு விற்பனை
5. 7W விப்ரோ ஸ்மார்ட் பல்ப் ரூ.1,100 ரூபாய் குறைக்கப்பட்டு, ரூ.699-க்கு விற்பனை
6. சாண்டிஸ்க் 64 ஜிபி டூயல் யுஎஸ்பி ரூ.1,065 குறைக்கப்பட்டு ரூ.835-க்கு விற்பனை
7. ப்ராட்ரானிக்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் ஆஃபரில் ரூ.999-க்கு விற்பனை
8. 12500 mAh பேட்டரி சக்தி கொண்ட இன்டெக்ஸ் பவர் பேங்க் ரூ.1,351 குறைக்கப்பட்டு, ரூ.749-க்கு விற்பனை
9. ஜியோ வைஃபை ரூ.1,430 குறைக்கப்பட்டு ரூ.899-க்கு விற்பனை

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நண்பர்களுடன் பழகிய மாடல் அழகி .. முகத்தை சிதைத்து கொன்ற காதலன்!