Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளவரசி கெட்டப்பில் ஜான்வி கபூர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஷூட்!

இளவரசி கெட்டப்பில் ஜான்வி கபூர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஷூட்!
, சனி, 1 ஏப்ரல் 2023 (14:27 IST)
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வரும் அவர், தமிழ் படங்களிலும் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். சமூகவலைதளங்களில் தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஜான்வி கபூர், நடிகரும் முன்னாள் மராட்டிய முதல்வரின் பேரனுமான ஷிகர் பஹாரியை காதலிப்பதாக பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

அவர் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகிவருகின்றன. அந்த வகையில் இப்போது அவர் வெள்ளை நிற உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம் வருகிறதா?... பார்த்திபன் கொடுத்த அப்டேட்!