Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்யா நடிப்பில் பையா 2… ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

ஆர்யா நடிப்பில் பையா 2… ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!
, சனி, 1 ஏப்ரல் 2023 (08:16 IST)
லிங்குசாமி இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பையா. கார்த்தியின் சினிமா கேரியரில் இன்றளவும் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது இந்த படம். இந்நிலையில் இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் உள்ளார் இயக்குனர் லிங்குசாமி. ஆனால் ஹீரோவாக கார்த்தி நடிக்காமல் ஆர்யா நடிக்கிறார். லிங்குசாமியே தயாரிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஷுட்டிங் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கதாநாயகி மற்றும் மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதே அரைச்ச மாவு கததான்… ஆர்யாவின் காதர்பாட்ஷா டீசர்!