Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துண்டு துணியை சுற்றிக்கொண்டு கடற்கரையில் ஊஞ்சல் ஆடும் நடிகை இலியானா..!

Advertiesment
துண்டு துணியை சுற்றிக்கொண்டு கடற்கரையில் ஊஞ்சல் ஆடும் நடிகை இலியானா..!
, வியாழன், 23 ஏப்ரல் 2020 (11:57 IST)
தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபலமானார் நடிகை இலியானா  டி க்ரூஸ் பாலிவுட்டில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோன்றுவார்.

நண்பன் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார். அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் அடித்து விட்ட இவர் ஆஸ்திரேலிய புகைப்பட கலைஞர் ஆண்ட்ருவும் நீண்டநாட்களாக காதலித்து வந்தார்.  ஆனால், வெகு சில நாட்களிலேயே இந்த காதல் முடிவுக்கு வந்துவிட்டது.

காதல் முறிவால் கடும் மனஅழுத்தத்திற்கு ஆளான இலியானா கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். மேலும் தன்னை தானே மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள தனக்கு பிடித்த காரியங்களில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது பிகினி உடையில் கடற்கரை ஓரம் ஊஞ்சலில் ஒய்யாராக ஆடிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். ஒரே நாளில் லட்சக்கணக்கில் லைக்ஸ் அள்ளிய அந்த புகைப்படம் இதோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Grateful, always.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளியானது கமல்ஹாசனின் பாடல்! ட்ரெண்டிங்கில் அறிவும் அன்பும்!