நான் ஒரு பெண் கடவுள்.... முழு நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை!
Advertiesment
, புதன், 22 ஏப்ரல் 2020 (13:43 IST)
இங்கிலாந்தை சார்ந்த சோபியா ஹயாத் பாலிவுட் படங்களில் நடிக்க மும்பை வந்தார். கவர்ச்சியாக புகைப்படங்களை எடுத்து வெளியிடும் அவரால் சினிமாவில் வெற்றி பெற முடியவில்லை. இதையடுத்து தனது மார்பகங்களை சிலிகான் இம்பிளான்ட்டை பொருத்தி பெரிதாக்கி ரசிகர்களை கவர்ந்திழுக்க திட்டமிட்டார்.
ஆனால். அதெல்லாம் ஒர்க்ஆகவில்லை. மாறாக நிறைய சர்ச்சைகளை தொடர்ந்து சந்தித்துவந்தார். கவர்ச்சியின் சர்ச்சைகளால் பிரபலமடைந்த சோபியா ஹயாத்தை லக்கா தூக்கிக்கொண்டது பிக்பாஸ் நிகழ்ச்சி. ஆம், நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக்பாஸ் சீசன் 7ல் பங்குபெற்று. பிரபலமடைந்தார். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்ததும் கன்னியாஸ்திரியாக மாறிவிட்டார்.
இருந்தாலும் கவர்ச்சியை கைவிடாத அவர் அவ்வப்போது முழு உடலையும் காட்டி போஸ் கொடுப்பார். அந்தவகையில் சமீபத்தில் இந்துக்களின் புனித குறியீடான ஓம் குறியீட்டின் முன்பு அவர் நிர்வாணமாக நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரிடமும் வாங்கிக்கட்டிக்கொண்டார்.
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளிட்டு அதில், " "நான் இந்து முஸ்லிம் மதத்தை மதிப்பதாகவும் , பெண்மையின் வலிமையை அறியாத சிலர் நிர்வாணத்தை பாவமாக கருதுகின்றனர்" என கூறியுள்ளார். மேலும் அரைநிர்வாண புகைப்படமொன்றை வெளியிட்டு "நான் ஒரு பெண் கடவுள், நான் என் ரசிகர்களுக்கு எனது அழகிய மார்பகங்கள் கொண்ட முழு உடலையும் காட்டியிருப்பேன். ஆனால் பெண் கடவுளின் நிர்வாணத்தை விரும்பாதவர்கள் இருக்கின்றனர். என் ரசிகர்கள் விரும்பினால் எதுவானாலும் காட்டுவேன் என கூறி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார்.