Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நங்கை நிலாவின் தங்கை… ஒல்லி பெல்லியாக வலம் வரும் ஹன்சிகா

நங்கை நிலாவின் தங்கை… ஒல்லி பெல்லியாக வலம் வரும் ஹன்சிகா
, திங்கள், 10 ஜூலை 2023 (09:18 IST)
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி.  குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் சமீபத்தில் அவர் திருமணம் செய்துகொண்டார்.
webdunia

அடுத்தடுத்து இந்த ஆண்டு அவர் நடிப்பில் சில படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இதையடுத்து திருமணத்துக்குப் பின்னரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
webdunia

இந்நிலையில் இப்போது கருப்பு நிற கோட் சூட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் தற்லொலை எண்ணத்தை மாற்றியது வடிவேலு காமெடிதான்… மேடையில் பேசிய மாரி செல்வராஜ்!