Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிளாமர் உடையில் கலக்கும் பாபநாசம் புகழ் எஸ்தர் அனில்!

கிளாமர் உடையில் கலக்கும் பாபநாசம் புகழ் எஸ்தர் அனில்!
, புதன், 18 ஜனவரி 2023 (10:01 IST)
கமல் ஹாசன் கவுதமி நடிப்பில் உருவான திரைப்படம் பாபநாசம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் ஆக நடித்தவர் எஸ்தர் அனில் .

இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாக ஆகியுள்ள எஸ்தர் தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன.
webdunia

ஏற்கனவே என்னை அறிந்தால் அனிகா இதுபோல புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்த நிலையில் இப்போது அவருக்குப் போட்டியாக எஸ்தர் களமிறங்கியுள்ளார். 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கைதி ரீமேக் போலாவின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… தபு கதாபாத்திர அறிமுக போஸ்டர்!