Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!
, செவ்வாய், 27 ஜூன் 2023 (10:30 IST)
போதையேறி புத்திமாறி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை துஷாரா விஜயன். ஆனால் அதன் பின்னர் அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்தா ‘சார்பட்டா பரம்பரை’ மற்றும் நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்கள்தான் அவருக்கு பெரியளவில் கவனத்தைப் பெற்று தந்தன. இப்போது அர்ஜுன் தாஸுடன் அநீதி படத்தில் நடித்துள்ளார்.
webdunia

துஷாரா திமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயனின் மகள் ஆவார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் துஷாரா, வித்தியாசமான உடைகள் அணிந்து புகைப்படம் எடுத்து அதை தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
webdunia

அந்த வகையில் இப்போது அவர் வெள்ளை நிற மினி ஸ்கர்ட் ஆடையணிந்து நடத்தியுள்ள கண்கவர் போட்டோஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மினி ஸ்கர்ட் உடையில் பீச் போட்டோஷூட் எடுத்து வெளியிட்ட அனிகா!