Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகை நல்லெண்ணெய் சித்ரா காலமானார்

நடிகை நல்லெண்ணெய் சித்ரா காலமானார்
, சனி, 21 ஆகஸ்ட் 2021 (08:35 IST)
நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பு காரணமாக நேற்றிரவு காலமானார்.
 
கே.பாலசந்தரால் அவள் அப்படித்தான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. இவர் நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து புகழ் பெற்றதால் இவருக்கு நல்லெண்ணெய் சித்ரா என்ற பெயர் சினிமா வட்டாரத்தில் ஏற்பட்டது. 
 
ஊர்க்காவலன், சேரன் பாண்டியன் உட்பட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் சித்ரா. இந்நிலையில் நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் நேற்று இரவு சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வரை சந்தித்து பேசிய் விஜய்சேதிபதி