Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழிசை செளந்தரராஜனின் தாயார் காலமானார்: தலைவர்கள் இரங்கல்!

தமிழிசை செளந்தரராஜனின் தாயார் காலமானார்: தலைவர்கள் இரங்கல்!
, புதன், 18 ஆகஸ்ட் 2021 (09:01 IST)
தமிழிசை செளந்தரராஜனின் தாயார் காலமானார்: தலைவர்கள் இரங்கல்!
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கவர்னருமான தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயார் காலமானதை அடுத்து அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 
 
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி அனந்தனின் மனைவியும் தெலுங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தாயாருமான கிருஷ்ணகுமாரி என்பவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார் 
 
இந்த நிலையில் அவர் இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த கிருஷ்ணகுமாரி அவர்களுக்கு வயது 76 என்பது குறிப்பிடதக்கது. தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் தாயார் மறைவையடுத்து அரசியல் பிரமுகர்கள் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் மறைந்த கிருஷ்ணகுமாரி அவர்களின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் 6ஆம் வகுப்பு முதல் இனி கணினி அறிவியல் பாடம்!