Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புற்றுநோய் சிகிச்சையால் பாதிக்கப்பட்ட நடிகை...

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2018 (14:51 IST)
'காதலர் தினம்' படத்தில் நடித்த நடிகை சோனாலி பிந்த்ரே தற்போது புற்றுநோய் சிகிச்சையான கீமோ தெரபி சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரபல ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் கோடி பெல்லை  திருமணம் செய்துகொண்டசோனாலி சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார்.பின் தான் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
 
தற்போது அமெரிக்காவில் தங்கி கீமோதெரபி சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த சிகிச்சையின் போது அவர் தன் முடியை இழந்துள்ளார்.
 
அந்த படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முடி இழந்ததால் தலையில் விக் வைத்துள்ள படத்தையும் பகிர்ந்துள்ளார்.
 
இந்த கீமீ தெரபி சிகிச்சையால் தன் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் படிக்க முடியாமல் போனதாகவும்  மிக உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த பிரச்சனை நல்ல படியாக விலகி விட்டதையும் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments