Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மஞ்ச சேலையில் மயக்கும் போஸ்… அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

மஞ்ச சேலையில் மயக்கும் போஸ்… அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
, புதன், 1 பிப்ரவரி 2023 (09:21 IST)
இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி நடித்த முதல் படமான விருமன் அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளது. இதையடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதையடுத்து அவர் தமிழ் சினிமாவின் வளரும் இளம் நடிகைகளில் ஒருவராகியுள்ளார்.

மேலும் சமூகவலைதளங்களில் அதிகளவில் ரசிகர்கள் அவரைப் பின் தொடர தொடங்கியுள்ளனர். இந்நிலையில்  விருமன் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த அதிதி, தற்போது மஞ்சள் சேலை அணிந்து போட்டோஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது வைரல் ஆகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்ன தமிழ் சினிமாவுக்கே வர ஐடியா இல்ல போல… மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை இயக்கும் மோகன் ராஜா!