Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வனிதாவுக்கு அடுத்து நீங்களா? கிண்டலுக்குள்ளாகும் ரம்யா பாண்டியன்!

வனிதாவுக்கு அடுத்து நீங்களா? கிண்டலுக்குள்ளாகும் ரம்யா பாண்டியன்!
, செவ்வாய், 31 ஜனவரி 2023 (17:58 IST)
நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட மொட்டை மாடி போட்டோ ஷூட் புகைப்படங்கள் மூலமாக அதிக ரசிகர்களைக் கவர்ந்து இன்ஸ்டா பிரபலமானார். 
webdunia
அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் சமூகவலைதளங்களின் மூலமாக அவர் ரசிகர்களோடு தொடர்பில் இருந்த வண்ணம் உள்ளார்.
 
அவ்வப்போது வித விதமாக மாடர்ன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களையும் வெளியிடுவார். இந்நிலையில் சிகப்பு உடையில் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட அதனை நெட்டிசன் ட்ரோல் செய்துள்ளனர். இப்போதான் வனிதாவை கலாய்ச்சிட்டு வந்தோம் அடுத்தது நீங்களா என விமர்சித்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார் பார்க்கிங், மாடித்தோட்டம்னு பிரம்மாண்டமா வீடு கட்டியுள்ள அறந்தாங்கி நிஷா - வீடியோ!