Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாய்ப்பு தான் கிடைக்க மாட்டேங்குது... வருத்தத்தில் கோலிவுட் ரகர்கள்!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (16:08 IST)
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதைத்தொடர்ந்து வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பெரிதாக வாய்ப்பு கிடைத்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்க மாஸ்டர் பிளான் போட்ட ஆத்மிகா உடல் எடையை குறைத்து வித விதமான போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களின் பார்வையிலே இருந்து வருகிறார். ஆனால் வாய்ப்பு தான் கிடைத்த பாடில்லை. 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் அழகிய சில புகைப்படங்களை வெளியிட்டு ரசனையில் மூழ்கடித்துள்ளார். வழக்கம் போலவே சமந்தா சாயலில் ரொமான்டிக் பார்வையால் எல்லோரையும் கவர்ந்திழுத்துவிட்டார். உங்களுக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்தால் நம்பர் ஒன் நடிகையாகிவிடலாம். ஆனால், கிடைக்கமாட்டேங்குதே என ஏங்குகின்றனர் கோலிவுட் சினிமா ரசிகர்கள். 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments