Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் கமல்ஹாசனை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்

tamil cinema nadikar sangam
, செவ்வாய், 3 மே 2022 (00:03 IST)
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் கருணாஸ் ஆகியோர்,  கமல்ஹாசனை  மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான நடிகர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் கருணாஸ் ஆகிய மூவரும் இன்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர்.

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் டீசர் வரும் 15 ஆம் தேதி ரிலீஸாகும் என அப்படத்தின் இயக்கு நர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் படத்தில் விஜய்சேதுபதி இல்லை- விக்னேஷ் சிவன் !