Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விவேக் உடல் விருகம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது!

விவேக் உடல் விருகம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது!
, சனி, 17 ஏப்ரல் 2021 (08:07 IST)
நடிகர் விவேக்கின் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது விருகம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அவர் உயிர் பிரிந்தது. இது ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் அவரின் உடல் இப்போது மருத்துவமனையில் இருந்து அவரது விருகம்பாக்கம் இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் திரையுலக நண்பர்கள் மற்றும் சகக் கலைஞர்கள் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அது மட்டும் அப்படி நடந்திருந்தால்… இன்று பாகுபலி இடத்தில் இருந்திருக்கும் – கே எஸ் ரவிக்குமார் ஆதங்கம்!