Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நண்பர்களை சந்தித்த நடிகர் விஜய்...வைரலாகும் புகைப்படம்

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (23:03 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

உலகளவில் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்டர் படத்திற்குப் பின் இப்படத்திற்கு மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்துப் பாடல் வெளியாகி         சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில்,  நடிகர் விஜய் , சஞ்சீவ் உள்ளிட்ட  அவரது நண்பர்களை சந்தித்துப் பேசியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments