கொள்ளையன் என சந்தேகித்து பிரபல இயக்குநரை கைது செய்த போலீஸ்!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (21:39 IST)
கொள்ளையன் என நினைத்து பிரபல ஹாலிவுட் இயக்குனரை போலீசார் கைது செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிரபல ஹாலிவுட் இயக்குனர்  ரியான் கூக்லர் என்பவர் தலையில் தொப்பி கண்ணாடி அணிந்து வங்கி பணம் எடுக்கச் சென்றார்/ அப்போது அவர் கொள்ளையர் போல் இருப்பதாக சந்தேகித்தால் வங்கி அதிகாரி போலீசில் புகார் அளித்தார்
 
 இதனை அடுத்து விரைந்து வந்த போலீசார் வங்கியில் வைத்து அவரை கைது செய்தனர். அதன் பின்னர்தான் அவர் ஹாலிவுட் படமான பிளாக் பந்தர் படத்தின் இயக்குனர் என தெரிய வந்ததை அடுத்து போலீசார் அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
கொள்ளையன் என நினைத்து ஹாலிவுட் இயக்குநர் கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது முற்றுப்புள்ளி
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தாய் கிழவி' வசூல் வேட்டை: இரண்டாம் நாளில் அதிரடி முன்னேற்றம்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: துபாயில் சிக்கிய நடிகர் அஜித்துக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் கவலை..!

குழந்தை பெற திருமணம் அவசியமில்லை.. கருமுட்டைகளை சேமித்து வைத்துள்ளேன்: பிரபல நடிகை

சங்கீதா ஒரு கடுமையான விமர்சகர், ஸ்ட்ரிக்ட் ஆக கண்காணிப்பார்.. விஜய் அளித்த பேட்டி..!

ரஜினி - கமல் இணையும் படத்தில் வில்லனாக அந்த நடிகர்!.. செம டிவிஸ்ட்!..

அடுத்த கட்டுரையில்
Show comments