Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்களுக்கு அன்பு கட்டளை: வைரலாகும் விஜய் வீடியோ

Webdunia
வியாழன், 7 மார்ச் 2019 (10:01 IST)
தளபதி விஜய்க்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். இதனால் அவரை பார்க்கும் ஆர்வத்தில் ரசிகர்கள் செய்யும் செயல், பலநேரங்களில் எல்லை மீறிவிடுகிறது.  
அதேநேரம் விஜய் ரசிகர்களின் பாதுகாப்பை உணர்ந்து பல நேரங்களில் பொறுமையாக செயல்பட்டு சென்றுவிடுவார். சமீபத்தில் விஜய் படப்படிப்பு முடிந்து காரில் சென்று கொண்டிருந்தார். 
 
அவரை விடாமல் ரசிகர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் துரத்தி சென்றார். இதை அறிந்த விஜய், காரின் கண்ணாடியை இறக்கிவிட்டு, இந்த மாதிரி அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வரவேண்டாம் என்று அன்பாக கூறினார். 
 
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. இந்த வீடியோவை ஷேர் செய்து வரும் விஜய் ரசிகர்கள், தளபதியின் அறிவுரையை பின்பற்ற வேண்டும் என் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷ் படத்தின் கிளைமாக்ஸ் ஏஐ உதவியால் மாற்றப்பட்டதா? இயக்குனர் கண்டனம்..!

மாடர்ன் உடையில் ஸ்டைலிஷான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லியோ, ஜெயிலர் & விக்ரம் ஹிட்… சினிமாவை விட்டே போயிடலாம்னு நெனச்சேன் -இயக்குனர் பாண்டிராஜ்!

கிங்டம்: கலவையான விமர்சனங்கள் இருந்தும் முதல் நாளில் அசத்தல் வசூல்!

அடுத்த கட்டுரையில்
Show comments