Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜே மணிமேகலைக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்த விஜய் டிவி!

விஜே மணிமேகலைக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்த விஜய் டிவி!
, புதன், 6 மார்ச் 2019 (16:13 IST)
தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார்.  


 
கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது இவர்கள் இருவருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் & மிஸ்டர்ஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மணிமேகலை உஷைனுக்கு விஜய் தொலைக்காட்சி நிறுவனம் திருமணம் செய்து வைத்துள்ளனர். 
 
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சிலர் " அடப்பாவிங்களா மைனாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க டிடி-க்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க  ரெண்டுபேரும் சூப்பரா இருக்காங்க... இப்போ இவர்களையும் விட்டுவைக்கலயா என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் டிவியுடன் ஒப்பந்தம் முடிந்தது.!தமிழ் பிக் பாஸ் 3 இந்த டிவியில் தானா?