Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவின் அடுத்த ஸ்கெட்ச் வடிவேலுவா? பரபரப்பைக் கிளப்பிய தகவல்!

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (08:42 IST)
நடிகர் வடிவேலு பாஜகவில் இனைய உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பாஜக 2021 சட்ட சபைத் தேர்தலை முன் வைத்து பிரபலங்களை தங்கள் கட்சிக்கு இழுக்க முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக நடிகை குஷ்புவை கட்சியில் சேர்த்துள்ளது. இதையடுத்து பாஜக கட்டம் கட்டியுள்ள பிரபலங்கள் பட்டியலில் பாக்யராஜ், பாண்டியராஜன் மற்றும் பார்த்திபன் ஆகிய மூன்று இயக்குனர் நடிகர்களை டார்கெட் செய்ய முடிவு செய்துள்ளது. இவர்கள் எல்லாம் ரிட்டையர் ஆகி வீட்டில் இருக்கும் நிலையில் அவர்களை வைத்து பாஜக என்ன செய்ய போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த தகவல்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு இப்போது பாஜகவில் வடிவேலு சேர இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கும் வடிவேலு 2011 தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ  தகவலும் வெளியாகவில்லை.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனி சனிக்கிழமை எதிர்நீச்சல் 2 ஒளிபரப்பாகாது.. சன் டிவி அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி..!

மாளவிகா மோகனன் நடிக்கும் 3 திரைப்படங்கள்.. இன்று ஒரே நாளில் வெளியான 3 ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள்..!

நந்திதாவா இது?.. கிளாமர் உடையில் ஆளே அடையாளம் தெரியாமல் போட்டோஷூட்!

சார்லி கெட்டப்பில் பரிதாபங்கள் கோபி& சுதாகர்… Oh God Beautiful படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments