Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த வாரம் நாமினேஷனில் சிக்கியது யார்? வெளியேறுவது யார்?

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (08:22 IST)
இந்த வாரம் நாமினேஷனில் சிக்கியது யார்? வெளியேறுவது யார்?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் எரிக்சன் பட்டியல் நேற்று தயாரானது. ஒவ்வொரு போட்டியாளரும் இருவரை தகுந்த காரணத்தோடு நாமினேஷன் செய்துகொண்ட நிலையில் இறுதியில் அஜித், ஆரி, சுரேஷ், அனிதா மற்றும் பாலாஜி ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இருப்பதாக பிக்பாஸ் அறிவித்தார் 
 
ஆஜித்திடம் எவிக்சன் பாஸ் இருப்பதால் அவர் அதனை பயன்படுத்தி இந்த வாரம் தப்பித்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடிக்கடி கண்டெண்ட் கொடுத்து கொண்டிருப்பதாலும், மக்களின் ஆதரவு இருப்பதாலும் அவரும் வெளியேற வாய்ப்பு மிகவும் குறைவு 
 
இதனை அடுத்து ஆரி, பாலாஜி மற்றும் அனிதா ஆகிய மூவரில் ஒருவர்தான் வெளியேறும் வாய்ப்பு உள்ளது. அனிதா சம்பத்தும் அவ்வப்போது கண்டெண்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதால் பாலாஜி அல்லது ஆரி வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும், இருவரில் ஆரி வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் அடுத்த திரைப்படம் அரசியல் கதைக்களமா? ராமநாதபுரத்தின் முக்கிய சம்பவம்..!

ஹீரோவுக்கு இணையாக அனிருத்துக்கு கட்டவுட்.. ஆந்திராவில் புதிய டிரெண்ட்..!

ரஜினியின் ‘கூலி’ விழாவுக்கு வர பணம் கேட்டாரா டி ராஜேந்தர்? பரபரப்பு தகவல்..!

ரைஸா வில்சனின் கிளாமர் சொட்டும் புகைப்படத் தொகுப்பு!

அழகூரில் பூத்தவளே… வாணி போஜனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments