Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீண்ட நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் வடிவேலு! வெளியான புகைப்படம்!

நீண்ட நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் வடிவேலு! வெளியான புகைப்படம்!
, சனி, 13 பிப்ரவரி 2021 (15:18 IST)
நடிகர் வடிவேலு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகர் வடிவேலு 2011 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் சினிமாவில் தொடர்ச்சியாக நடிக்கவில்லை. அப்படி நடித்தாலும் அவர் படங்கள் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. இந்நிலையில் அவர் நடித்த இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி திரைப்படமும் பாதியிலேயே டிராப் ஆகியுள்ளது.

இந்நிலையில் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாத வடிவேலு வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் இப்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சிற்கு ஹை கிளாஸ் நடிகையானார் பிரியா பவானி ஷங்கர்!