Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தம்பி ராமையா அடுத்து இயக்கும் படத்தின் பெயர் ‘சிறுத்தை சிவா’?

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (14:20 IST)
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நகைச்சுவை நடிகராகவும் அறியப்படுபவர். இவர் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் உருவான இந்திரலோகத்தில் நா அழகப்பன் திரைப்படம் கவனத்தைப் பெற்றது. அதன் பின்னர் மைனா படம் மூலமாக முன்னணி நடிகராகிவிட்ட இவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் இயக்குனராக ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சமுத்திரக்கனி இயக்கத்தில் அவரும் தம்பி ராமையாவும் இணைந்து நடித்த விநோதய சித்தம் திரைப்படம் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து மற்றொரு படத்தில் தன் மகன் உமாபதியை ஹீரோவாக்கி ஒரு படத்தை இயக்க உள்ளாராம். இந்த படத்துக்கு சிறுத்தை சிவா என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அட்மிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தங்கமயில்.. என்ன ஆச்சு?

அடுத்த படத்திற்காக 3 ஐடியாக்கள் வைத்திருக்கும் ஷங்கர் .. அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட்?

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

அடுத்த கட்டுரையில்
Show comments