Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனாவுக்கு இன்னமும் என் மேல் கோபம் உள்ளது… ஓப்பனாக பேசிய ரஜினிகாந்த்

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (14:16 IST)
1999 ஆம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் படையப்பா திரைப்படம் அவரின் திரை வாழ்க்கையில் இமாலய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று. இந்த படத்தின் இமாலய வெற்றியால் அடுத்து அதை விட பெரிய படமாக கொடுக்க வேண்டும் என ரஜினி 2 ஆண்டுகள் இடைவெளி எடுத்துதான் பாபா படத்தை உருவாக்கினார்.

இப்போது கூட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் படையப்பா நல்ல டி ஆர் பி யை பெற்றுவருகிறது. இந்நிலையில் படையப்பா படத்தின் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் சமீபத்தில் அளித்த நேர்காணலில் படத்தின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்த நீலாம்பரி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது மீனா. ஆனால் அவரின் குழந்தை முகம் வில்லி வேடத்துக்கு செட் ஆகாது என்பதால் ரம்யா கிருஷ்ணனை நீலாம்பரி ஆக்கினோம் எனக் கூறி இருந்தார்.

இந்நிலையில் இப்போது மீனா 40 என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் இந்த சம்பவத்தைப் பற்றி பேசும்போது “மீனாவுக்கு அந்த வேடத்தைக் கொடுக்கவில்லை என இப்போதும் அவர் கோபத்தில் இருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கூலி படத்தின் ஓவர்சீஸ் வியாபாரம்.. இஷ்டத்துக்கு அடித்துவிடும் யூடியூபர்கள்.. உண்மை நிலை என்ன?

ஒரு புரமோவை கூட திட்டமிட்டு எடுக்க தெரியாத வெற்றிமாறன்? ரசிகர்கள் கிண்டல்..!

மறக்கவே மாட்டேன்.. விஜய் சந்திப்பு குறித்து விஜய்சேதுபதி மகனின் நெகிழ்ச்சி பதிவு..!

தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன்! முதல் படமே முத்திரை பதித்தாரா சூர்யா சேதுபதி? - பீனிக்ஸ் வீழான் திரை விமர்சனம்!

க்ரித்தி சனோன், ம்ருணால் தாக்குர், தமன்னா.. நைட் பார்ட்டியில் நடிகைகளோடு தனுஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments