Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளமை திரும்புதே… உடல் எடையைக் குறைத்து ஸ்ருதிஹாசன் வெளியிட்ட போட்டோஷூட்!

இளமை திரும்புதே… உடல் எடையைக் குறைத்து ஸ்ருதிஹாசன் வெளியிட்ட போட்டோஷூட்!
, செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (15:15 IST)
தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ருதிஹாசனை தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகை ஆக்கியது. தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடிக்கிறார். அதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை கோபிசந்த் மாலினேனி இயக்குகிறார். ஏற்கனவே சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சலார் படத்தில் தன்னுடைய காட்சிகளை நிறைவு செய்ததாக அறிவித்தார்.

இந்நிலையில் இப்போது உடல் எடையை குறைத்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

க்ளோஸ் அப்ல லுக் விடும் நந்திதா ஸ்வேதா… யாராச்சும் வாய்ப்பு கொடுங்கப்பா!