Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்கள் தகுதி இல்லாத நடிகை.,.. ரசிகரின் கமெண்ட்டுக்கு டாப்ஸியின் பதில்!

Webdunia
சனி, 28 நவம்பர் 2020 (20:46 IST)
நடிகை டாப்ஸியிடம் தகுதியில்லாத நடிகை என சொன்ன ரசிகருக்கு அவர் பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆடுகளம் என்ற படத்தில் அறிமுகமானவர்  டாப்ஸி. தற்போது தென்னிந்திய படங்கள் மற்றும் பாலிவுட் படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபகாலமாக டாப்ஸி சமூகவலைதளங்களில் தைரியமாக பல கருத்துகளை பேசி வருகிறார். அதற்காக அவர் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு ரசிகர் அவரின் சமூகவலைதளப் பக்கத்தில் ‘நீங்கள் தகுதி இல்லாத நடிகை’ என மோசமாக விமர்சனம் செய்துள்ளார். அதற்கு பதிலளித்த டாப்ஸி ‘நான் என்ன தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். நான் உயர்த்த வேண்டிய ஒரே விஷயம் உங்கள் கண்ணுக்குத் தெரியாத தரத்தை மட்டும் தான்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments