Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’வாரிசு’ படத்தில் இணைந்த விஜய் நண்பர்: வைரல் புகைப்படம்!

Varisu Poster
, வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (18:14 IST)
தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் நெருங்கிய நண்பர் ஒருவர் இணைந்துள்ள புகைப்படங்கள் ஆகிவருகிறது.
 
விஜய்யின் பள்ளி, கல்லூரி கால நண்பர் நடிகர் ஸ்ரீமான் என்பதும் அவர் விஜய்யுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் நடிகர் ஸ்ரீமான் இணைந்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே அவர் விஜய்யுடன் ’ப்ரெண்ட்ஸ்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் விஜய்யுடன் இணைவது குறித்து தனது மகிழ்ச்சியை அவர் தெரிவித்துள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100 ஆண்டு தமிழ் சினிமாவில் ‘விக்ரம்’ தான் அதிக வசூல்: திருப்பூர் சுப்பிரமணியன்