Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் சோனு சூட் வீட்டில் ஐடி ரெய்ட்

Advertiesment
நடிகர் சோனு சூட் வீட்டில் ஐடி ரெய்ட்
, புதன், 15 செப்டம்பர் 2021 (17:41 IST)
கடந்த ஆண்டு இந்தியாவில் கொரொனா தொற்று பரவியபோது,  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால்  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பவும், வெளிநாட்டில் வசிக்கும் மாணவர்களை தாய் நாட்டிற்கு திரும்பவும், விவசாயிகள், ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர் சோனு சூட்.

இவரைக் கடவுளாகவே பலரும் வழிபட்டு வருகின்றனர். கோயில் , சிலைகளும் அமைத்துள்ளவர் இவருக்கான ரசிகர்களும் அதிகரித்துள்ளனர். இவரது சேவையைப் பாராட்டி அவருக்கு ஐநா விருது அளித்தது.

இந்நிலையில்  மும்பையில் நடிகர் சோனு சூட்டிற்குச் சொந்தமான  6  இடங்களில்  வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனர் விஷ்ணுவர்தனின் அடுத்த பட கதாநாயகன் இவர்தான்!