Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏழைக்கு உதவிய நடிகர் பிரகாஷ் ராஜ்

ஏழைக்கு உதவிய நடிகர் பிரகாஷ் ராஜ்
, புதன், 15 செப்டம்பர் 2021 (16:05 IST)
தென்னிந்திய சினிமாவில் சீனியர் நடிகர் பிரகாஷ்ராஜ். இவரது நடிப்பில் சமீபத்தில் நெட்பிளிக்ஸ்ல் வெப் தொடர் ரிலீஸானது. அதேசமயம் அறுவைச் சிகிச்சை முடிந்த பின், பொன்னியின் செல்வன் படத்தில் கலந்து கொண்டார். இதுகுறித்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார்.

இந்நிலையில், சமூக ஆர்வலராகவும் அறியப்படும் பிரகாஷ்ராஜ்,  இன்று வறுமையில் இருந்த ஒரு குடும்பத்திற்கு ஜேசிபி வாகனத்தை நன்கொடையாக வழங்கினார்.

இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ்,  மற்றவர்களுக்கு உதவுவதே உண்மையான மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனி ஆளாக நடுக்காட்டில் போட்டோ ஷூட் நடத்திய சாக்ஷி!