கான்ஜூரிங் கண்ணப்பா பட இயக்குனருக்கு விலையுயர்ந்த வாட்சை பரிசளித்துள்ளார் சதீஸ்.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சதீஸ். இவர் நடிப்பில், அறிமுகம் இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் கான்ஜூரிங் கண்ணப்பா.
 
									
										
			        							
								
																	ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சதீஸ், நாசர், பொன்வண்ணன், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளார்.
 
									
											
									
			        							
								
																	யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள இப்படம் கடந்த 8 ஆம் தேதி வெளியாகி  நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 
									
			                     
							
							
			        							
								
																	இந்த நிலையில், கான்ஜூரிங் கண்ணப்பன் பட இயக்குனர் செல்வின் ராஜ்க்கு பிறந்த நாள் பரிசாக, நடிகர் சதீஸ் உயர்ந்த வாட்ச் பரிசளித்துள்ளார்.
 
									
			                     
							
							
			        							
								
																	இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது