Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதி: கவலைக்கிடம் என தகவல்..!

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (18:04 IST)
பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்களுடன் குணசித்திர வேடத்தில் நடித்தவர் நடிகர் சரத்பாபு என்பதும், கடந்த 1977 ஆம் ஆண்டு முதல் நடித்துவரும் இவர் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இன்று என 200 படங்களுக்கு மேல் நடித்த சரத்பாபு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
 
தற்போது அவரது உடல்நலம் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளதால் ரசிகர்கள் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக்ஸ்!

பா ரஞ்சித் படத்தில் கதாநாயகியான நாக சைதன்யாவின் மனைவி!

வழக்கு எண், மாநகரம் படங்களில் நடித்த ‘ஸ்ரீ’யா இது?.. அடையாளமே தெரியாத அளவுக்கு இப்படி ஆகிட்டாரே!

ரெட்ரோ என்பதற்கு இதுதான் அர்த்தம்… தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments