Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அப்பாவானர் ரியோ ராஜ் - வைரலாகும் மனைவியின் வளைகாப்பு புகைப்படங்கள்!

Advertiesment
அப்பாவானர் ரியோ ராஜ் - வைரலாகும் மனைவியின் வளைகாப்பு புகைப்படங்கள்!
, சனி, 23 நவம்பர் 2019 (15:26 IST)
சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளைஞர்களிடம் ஃபேமஸானவர் ரியோ ராஜ். அப்போது அதே தொலைக்காட்சியில் வேலை பார்த்த ஸ்ருதி என்பவரை காதலித்து பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். 
ரியோ பிரபலமாவதற்கு முன்னரே ஸ்ருதி அவரது நண்பராக இருந்து வந்தார். இவர்கள் இருவரும் அண்ணா யுனிவர்சிட்டியின் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற போது அங்கு ஸ்ருதி திடீர்னு ஸ்ருதி தன் காதலைச்சொல்லி இருக்கிறார். பின்னர் இரண்டு நாள் கழித்து ஸ்ருதிக்கு ஓகே சொல்லியிருக்கிறார் ரியோ. 
 
webdunia
இந்நிலையில் தற்போது மனைவி ஸ்ருதிக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்திருக்கிறார் ரியோ. அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் விஜய் டிவி பிரபலங்களும் ரியோ மற்றும் ஸ்ருதியின் நண்பர்களும் கலந்து கொண்டு இருந்தனர். 

webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாக்ஷி அகர்வாலின் கியூட் ஸ்மைல் - ரீசன்ட் போட்டோ ஷூட்!