முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி அளித்த பிரசாந்த்!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (17:03 IST)
நடிகர் பிரசாந்தும் அவரின் தந்தை தியாகராஜனும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதி அளித்துள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலை உச்சக்கட்டத்தில் இருந்த போது தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அரசு மற்றும் அதிகாரிகளின் சிறப்பான செயல்பாட்டால் இப்போது கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க முதல்வர் மக்களிடம் நிவாரண நிதியளிக்கும் படி கேட்டிருந்தார். அதையடுட்து பொதுமக்கள் பலரும் பிரபலங்களும் நிவாரண நிதியளித்தனர்.

இந்நிலையில் இப்போது நடிகர் பிரசாந்தும், அவரின் தந்தை தியாகராஜனும் முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து 10 லட்ச ரூபாய் கொரோனா நிவாரண நிதியளித்துள்ளனர். அது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments