நடிகர் விஜய் தடுப்பூசி போட்டுக்கொண்டாரா?

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (16:55 IST)
நடிகர் விஜய் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி மும்முரமாக போடப்பட்டு வருகிறது. முதலில் தடுப்பூசி குறித்த அச்சம் மக்களிடம் இருந்த நிலையில் அரசியல்தலைவர்களும், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினர்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் ரஜினி, கமல், முதல்வர் ஸ்டாலின், நயன்தாரா, நடிகர் விவேக் உள்ளிட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு அந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்தனர். அதையடுத்து நடிகர் விஜய் இப்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் அது சம்மந்தமான புகைப்படம் எதுவும் இணையத்தில் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments