Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் நெப்போலியன் சார்பில் கொடுக்கப்பட்ட கொரோனா நிவாரண நிதி: எவ்வளவு தெரியுமா?

Webdunia
புதன், 19 மே 2021 (07:58 IST)
நடிகர் நெப்போலியன் சார்பில் கொடுக்கப்பட்ட கொரோனா நிவாரண நிதி
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் கடந்த சில நாட்களாக தினமும் 30 ஆயிரத்துக்கும் மேல் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் தமிழக அரசுக்கு கைகொடுக்கும் வகையில் திரையுலக பிரபலங்கள் பலரும் பெரும் தொகைகளை நிதியாக கொடுத்து வருகின்றனர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அஜீத் உள்பட பலர் கொடுத்த நிலையில் தற்போது நடிகர் நெப்போலியன் சார்பிலும் நிவாரண நிதி அளிக்கப்பட்டுள்ளது
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் தலைமைச் செயலகத்தில் நெப்போலியன் அவர்களின் சார்பாக ஜீவன் டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜீவன் அறக்கட்டளை சார்பாக ரூபாய் 25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலை கொடுக்கப்பட்டது  
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments