இந்தியாவில் மட்டுமல்ல எந்த நாட்டிலும் சிறைக்குச் சென்று வந்த மக்களை பார்க்கும் விதம் வேறாகவே உள்ளது.
ஒரு நிமிட உணர்ச்சிக்கு அடிமையானவர்கள் செய்யும் விபரீதமான செயல்களால் காலத்திற்கும் தண்டனை அனுபவிக்கும் வகையில் சட்டங்களும் உள்ளது.
இந்நிலையில் அமெரிக்க நாட்டில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் சில அண்டுகளுக்கு முன் போலீஸாரால் கைது செய்யப்பட்டு நீதிபதியின் முன் விசாரணை செய்யப்பட்ட இரண்டு நபர்களுக்கு 31 ஆண்டுகாலம் தண்டனை அளிக்கப்பட்டது. ஆனால் இந்த தண்டனை காலம் முடிந்த பின்னர்தான் அவர்கள் இருவரும் தவறுதலாக இந்த வழங்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பது.
எனவே நீதிமன்றம் அவர்கள் இருவருக்கும் சுமார் ரூ550 கோடி நஷ்ட ஈடு கொடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது.